விபத்துகளும் விலை மதிப்பற்ற உயிர்களும்…

இப்போதெல்லாம் விபத்து என்றாலே மிக சாதாரணமாகி விட்டது. எங்கு விபத்து நடந்தாலும் அதில் எத்தனை பேர் பலி என்று தான் தேடுகிறோம். வாகனம் ஓட்டுபவர்கள் தம்மை நம்பி உடன் வரும் உயிர்களை மதிப்பதில்லை. பயணிகளும் சாரதிகளைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. பொது மக்களும் இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்னும் அடிப்படையில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல், போக்குவரத்து நடைமுறைகளை அமுல்படுத்துதல், வீதி அபிவிருத்தி போன்றவற்றில் உள்ள ஊழலை ஒழிக்க வேண்டும். … Continue reading விபத்துகளும் விலை மதிப்பற்ற உயிர்களும்…

பிளாக்கர் எதிர் வேர்ட்பிரஸ் – 01

எது சிறந்தது? தமிழ் வலைத்தள உலகில் முன்னணியில் இருப்பவை இரண்டு தளங்கள் மட்டுமே. ஒன்று பிளாக்கர் (Blogger), மற்றையது வேர்ட்பிரஸ் (WordPress). எது சிறந்தது என்ற ஒப்பீட்டை மேற்கொள்வது சற்றுக் கடினம். இரண்டிலுமே நமக்கு சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் வேர்ட்பிரஸை விட பிளாக்கர் இலகுவானது என ஒப்பீட்டளவில் கூறலாம். அல்லது பிளாக்கர் ஆரம்ப நிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வேர்ட்பிரஸ் இடைநிலை வலைப்பதிவர்களுக்கானது எனவும் வரையறுக்கலாம். அத்துடன் இன்றைய நிலையில் (2019) கணினியில் பயன்படுத்த … Continue reading பிளாக்கர் எதிர் வேர்ட்பிரஸ் – 01